29/06/2022 அனைத்து மன்றங்களின் சார்பில் கல்வி இணைச் செயல்பாடுகள் நடைபெற்றன.
அறிவுச் சுடரேந்துவோம்! அகிலத்தை வெல்வோம்!
நம் பள்ளிக்கான புதிய வலைப் பக்கம் தொடக்கம்
இன்று 08/06/2022 புதன்கிழமை, நம் பள்ளிக்கான புதிய வலைப் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான இணைய முகவரி www.kolingighs.blogspot.com இதில், பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகள், மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் வளங்கள், மதிப்பீடுகள், பொது அறிவுத் தகவல்கள், கல்வித் துறைக்கான இணைய இணைப்புகள் வலம்வருகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.